News March 28, 2026
சேலத்தில் 5 புதிய முகங்களுக்கு வாய்ப்பு!

சேலம் மாவட்ட திமுக வேட்பாளர் பட்டியலில் 5 புதிய முகங்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். மேட்டூர்-மிதுன் சக்கரவர்த்தி, சங்ககிரி-மணிகண்டன், ஏற்காடு-ரேவதி, எடப்பாடி-காசி மற்றும் சேலம் தெற்கு-லோகநாதன் ஆகியோர் முதல்முறையாகப் போட்டியிடுகின்றனர். அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சேலத்தில், இப்புதிய வேட்பாளர்கள் அதிமுகவின் பலத்தை முறியடித்து வெற்றிவாகை சூடுவார்களா?
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.