News March 27, 2026
BREAKING சேலத்தில் கோர விபத்து: பலி 9-ஆக உயர்வு

சேலம் உத்தமசோழபுரம் அருகே அரசு பேருந்து மோதி ஏற்பட்ட கோர விபத்தில் பலி எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னங்குறிச்சி ஏழுமலை (56) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.