Salem

News January 8, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.07) இரவு முதல் மறுநாள் காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News January 7, 2026

சேலம்: 8th போதும் அரசு டிரைவர் வேலை! APPLY NOW

image

சேலம் மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 04.02.2026 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க!

சேலம் மக்களே உடனே செக் பண்ணுங்க!

image

சேலம் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க..
1.இங்கு<> க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும்
2.உங்க VOTERID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News January 7, 2026

சேலம்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News January 7, 2026

சேலத்தில் முறையற்ற உறவால் நேர்ந்த பயங்கரம்!

image

சேலம்:சிவதாபுரம் அருகே பனங்காட்டைச் சேர்ந்த தனபால் (42) மற்றும் அவரது மனைவி பிரியா (34) ஆகிய இருவரும் தீப்பற்றி உயிரிழந்தனர்.உயிரிழப்பதற்கு முன் தனபால் அளித்த மரண வாக்குமூலத்தில்,தனது மனைவியின் முறையற்ற உறவைக் கண்டித்ததால்,ஆத்திரமடைந்த பிரியா பெட்ரோலை ஊற்றித் தனக்கும் தீ வைத்ததாகக் கூறியுள்ளார். இந்த விபரீத முடிவால் இவர்களது 4 குழந்தைகள் (3 பெண், 1 ஆண்) தற்போது ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

News January 7, 2026

சேலம்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

image

சேலம் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 1800425 3993 அழைக்கவும்.SHARE பண்ணுங்க

News January 7, 2026

சேலம்: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News January 7, 2026

சேலம் அம்மாபேட்டையில் துடிதுடித்து பலி!

image

சேலம்: அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த இளநீர் வியாபாரி சின்னபையன் (56), கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது வீட்டின் அருகே மின்கம்பியை ஒட்டி இருந்த இலைகளைப் பறிக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!