India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் நாளை (ஜன.30) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, இடைப்பாடி, ஆவணியூர், முப்பனூர், சவுரிபாளையம், தாதாபுரம், ஜலகண்டபுரம், நந்தவனம், ஆடையூர், ராமகவுண்டனூர், விராலிகாடு, பூசாரியூர், செலவடை, மின்னாம்பள்ளி, காட்டூர், வலசையூர், தாதனூர், பூசாரிப்பட்டி, செல்லியம்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர், வீரகவுண்டனூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகள் ஆகும்.

சேலம் முத்துநாயக்கன்பட்டி புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நேற்று பைக்கில் சூரமங்கலம் பகுதிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். புதூர் அருகே வந்தபோது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி ஒன்று விஜயகுமாரின் பைக் மீது பலமாக மோதியது. இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த விஜயகுமாரை, அங்கிருந்தவர்கள் மீட்டு GH-ல் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் தவெக நகர செயலாளர் வினோத்குமார், தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட செயலாளர் இளங்கோவன், நகர செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். இது தவெகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12 முதல் டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்பட்ட தண்ணீர், 230 நாட்களுக்குப் பிறகு இன்றுடன் நிறுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 222 டிஎம்சி நீர் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாசனத் தேவைகள் நிறைவடைந்ததால் நீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.28) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று சேலம் சரகத்திற்குட்பட்ட 20-க்கும் மேற்பட்ட கோயில்களில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. சேலம் இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோயில், பனமரத்துப்பட்டி மகா கணபதி கோயில் மற்றும் நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள கோயில்களில் புனித நீராட்டு விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.