Salem

News January 29, 2026

சேலம்: இனி பேங்க் போக தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

சேலம்: ஆதாரில் போன் நம்பர் மாற்ற வேண்டுமா? CLICK

image

சேலம் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு<> Aadhaar App<<>> மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். எனவே அனைவரும் பயனடையும் வகையில் இப்பதிவை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 29, 2026

அறிவித்தார் சேலம் கலெக்டர்

image

சேலம் மாவட்டத்தில் வரும் ஜன.30-ம் தேதி அன்று ‘போதையில்லா தமிழ்நாடு’ எனும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்தார்.. கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணிகள் மூலம் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 29, 2026

சேலம்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு:<> CLICK HERE.<<>>

இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 29, 2026

நாய் கடியால் அலறும் சேலம்.. உடனே CALL!

image

சேலம் சூரமங்கலம் அடுத்துள்ள ஆண்டிப்பட்டி பகுதியில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோரை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மக்களே உங்கள் பகுதியில் தெருநாய்கள் தொல்லை இருந்தால் 83000-62992 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News January 29, 2026

சேலம்: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

சேலம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? <>இங்கு க்ளிக் செய்து<<>> (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். (SHARE பண்ணுங்க)

News January 29, 2026

Power Shutdown: சேலத்தில் இங்கெல்லாம் மின்தடை

image

சேலம் மாவட்டத்தில் நாளை (ஜன.30) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, இடைப்பாடி, ஆவணியூர், முப்பனூர், சவுரிபாளையம், தாதாபுரம், ஜலகண்டபுரம், நந்தவனம், ஆடையூர், ராமகவுண்டனூர், விராலிகாடு, பூசாரியூர், செலவடை, மின்னாம்பள்ளி, காட்டூர், வலசையூர், தாதனூர், பூசாரிப்பட்டி, செல்லியம்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம், ஏத்தாப்பூர், வீரகவுண்டனூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகள் ஆகும்.

error: Content is protected !!