India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராமநாதபுரம் மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

இராமநாதபுரம் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க.
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் “உன்னை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுவேன்” என ஆர்ச் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் என்பவரை இரு தினங்களுக்கு முன்பு மிரட்டிய பரமக்குடி 32வது வார்டு அதிமுக நகர்மன்ற கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான கவுன்சிலரை பரமக்குடி நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க..
இராமநாதபுரம் – 9445000363
இராமேஸ்வரம் – 9445000364
திருவாடானை – 9445000365
பரமக்குடி – 9445000366
முதுகுளத்தூர் – 9445000367
கடலாடி – 9445000368
கமுதி – 9445000369
கீழக்கரை – 9499937032
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் (மார்ச், 11) திருச்சியில் NDA கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளும், பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் பங்கேற்க உள்ளார். ஆகையால் இராமநாதபுரம் மாவட்ட அமமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கழக செயலாளர் முருகன் Ex.MLA., அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை கடல் வழியாக தமிழ்நாட்டிற்கு கடத்த முயன்ற 6 கிலோ 865 கிராம் தங்கக்கட்டிகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. மதங்கல் கடல் பகுதியில் சந்தேகப்படும்படி சென்ற மீன்பிடி படகை சோதனை செய்தபோது தங்கம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இலங்கையை சேர்ந்த இருவரை கைது செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தோராய மதிப்பு ரூ.10 கோடிக்கும் மேல்..!

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.300 கோடி மதிப்புள்ள 248 கிலோ எடை கொண்ட போதைப் பொருளை கடத்த முயன்ற பாயாஸ்கான் மற்றும் இப்ராஹீம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து தீவிர விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.