India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பிடாரி சேரி P.புத்தூர் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவர் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை வயலில் அடைத்து விட்டு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வயலில் உள்ள வைக்கோலில் தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக குடிலில் அடைக்கப்பட்ட 25 செம்மறி ஆட்டு குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆட்டுக்கான வலை ஆகியவை தீப்பற்றி சேதம் ஏற்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்ட வேட்பாளர்கள் பட்டியலை சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
1.இராமநாதபுரம் – காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் MLA
2.பரமக்குடி – KK கதிரவன்
3.முதுகுளத்தூர் – ராஜ கண்ணப்பன் MLA
4. திருவாடனை – காங்கிரஸ் (ஒதுக்கீடு)

இராமநாதபுரம் மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <

பொதுத்துறை நிறுவனமான BSNL-ல் 120 Senior Executive Trainee (Telecom & Finance) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E., B.Tech., C.A., C.M.A. படித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.24,900 – ரூ.50,500 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியாக நபர்கள் நியமிக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கு <

பாம்பன் மீனவர்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பினர். அப்போது ஒரு விசை படகில் 29 கிலோவில் அரியவகை கூரல் மீன் சிக்கியது. இதனை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். கிலோ ரூ.4,300 விதம் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்துக்கு வியாபாரி ஒருவர் வாங்கினார். இந்த மீன் ஒயின் தயாரிக்கவும், மருத்துவ ஆப்ரேஷனுக்கு மூலப் பொருளாக பயன்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.