Ramanathapuram

News March 29, 2026

ராம்நாடு: நகராட்சி அலுவலக உதவியாளர் சஸ்பெண்ட்

image

கீழக்கரை நகராட்சி அலுவலக உதவியாளராக இருந்த அய்யப்பன் என்பவரது கல்வி தகுதி பதிவு சான்றிதழை பரிசோதித்த போது அதிர்ச்சி தகவல் வெளியானது. இளையான்குடி ஊராட்சி பள்ளியில் அவரது பெயர் பள்ளி சேர்க்கை பதிவேட்டில் இல்லை. இதையடுத்து போலி சான்றிதழ் அளித்து 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்த அய்யப்பனை நகராட்சி ஆணையர் பணி நீக்கம் செய்தார். நாளை மறுநாள் பணியில் இருந்து அவர் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் யார்? – பாஜக பெரும் எதிர்பார்ப்பு

image

அதிமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி 2-வது முறையாக பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுக, காங்கிரஸ், மமக என வெற்றி பெற்ற இந்தொகுதியில் 2021 தேர்தலில் பாஜக வேட்பாளர் குப்புராமுவை திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா தோற்கடித்தார். இதேபோல் லோக்சபா தேர்தலிலும் OPS தோல்வி கண்டார். இந்த முறையும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் நட்சத்திர அந்தஸ்துள்ள வேட்பாளரை நிறுத்த வேண்டும் என பாஜவினர் எதிர்பார்க்கின்றனர்.

பரமக்குடி: வயலில் தீப்பற்றி ஆடுகள் உயிரிழப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பிடாரி சேரி P.புத்தூர் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவர் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை வயலில் அடைத்து விட்டு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வயலில் உள்ள வைக்கோலில் தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக குடிலில் அடைக்கப்பட்ட 25 செம்மறி ஆட்டு குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆட்டுக்கான வலை ஆகியவை தீப்பற்றி சேதம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!