Ramanathapuram

News March 28, 2026

இராம்நாடு: ஒரு மீனின் விலை இவ்வளவு லட்சமா?

image

பாம்பன் மீனவர்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பினர். அப்போது ஒரு விசை படகில் 29 கிலோவில் அரியவகை கூரல் மீன் சிக்கியது. இதனை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். கிலோ ரூ.4,300 விதம் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்துக்கு வியாபாரி ஒருவர் வாங்கினார். இந்த மீன் ஒயின் தயாரிக்கவும், மருத்துவ ஆப்ரேஷனுக்கு மூலப் பொருளாக பயன்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருவாடானை அருகே போக்சோவில் ஒருவர் கைது

image

திருவாடானை அருகே நீர்க்குன்றம் பகுதியில் காலை & மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களிடம் கேலி, கிண்டல் மற்றும் தவறான முறையில் சைகை காட்டுவது போன்ற செயல்களில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நவீன் என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார். தகவல் அறிந்த திருவாடானை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அநாகரிகமான சைகை காட்டி வம்பு செய்த அவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

இராம்நாடு: மதுபிரியர்களுக்கு கலெக்டர் அதிர்ச்சி அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற மார்ச்.31 அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் அவற்றுடன் இணைந்த மதுக்கூட்டங்கள், எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் ஆகியவற்றில் மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News March 28, 2026

இராம்நாடு: ஒரு மீனின் விலை ரூ.1,33,000

image

பாம்பன் மீனவர்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பினர். அப்போது ஒரு விசை படகில் 29 கிலோவில் அரியவகை கூரல் மீன் சிக்கியது. இதனை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். கிலோ ரூ.4300 விதம் ரூ.1 லட்சத்துக்கு 33 ஆயிரத்துக்கு வியாபாரி ஒருவர் வாங்கினார். இந்த மீன் ஒயின் தயாரிக்கவும், மருத்துவ ஆப்ரேஷனுக்கு மூலப் பொருளாக பயன்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!