India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இராம்நாடு மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

மண்டபம் அகதிகள் முகாம் வெளியே சுற்றி திரிந்த இலங்கை நபரை மண்டபம் எஸ்ஐ முத்து முனியசாமி பிடித்து விசாரித்தார். அப்போது இலங்கை கதிர்காமம் பகுதியை சேர்ந்த சமிந்தகுமார் என்பதும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மனைவிக்கும் உறவினர் தேசபிரியனுக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டு சமிந்தகுமார், தேசப்பிரியனை கொலை செய்து 1 ஆண்டு சிறையில் இருந்த நிலையில் கள்ள படகில் தப்பித்து வந்ததும் தெரியவந்தது.

ராமநாதபுரத்தில் போலி பட்டா தயாரித்த வழக்கில் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமாலியா என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நில பட்டாவில் புதுமடத்தை சேர்ந்த முகைதீன் அப்துல்காதர் போலியாக தனது பெயரை சேர்த்துள்ளார். இதில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் முகைதீன் அப்துல் காதர், அமுஜீப்பூர் ரஹ்மான் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவாடானை தாலுகா அலுவலகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு சோழந்தூர் பகுதியைச் சேர்ந்த மணி என்ற பானை மணி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இவர் கடந்த 40 தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மக்கள் நல பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா அணிகுருந்தன் கிராமத்தைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன் குவைத் நாட்டில் 15 வருடங்களாக எண்ணெய் நிறுவன கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குண்டு விழுந்து சந்தானகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க குடும்பத்தினர் கோரிக்கை.

திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை செய்த போது, சக்கரை முகம்மது என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.68,700, கொண்டு வந்ததை கண்டறிந்து பணத்தை கைப்பற்றினர். மேலும் கருவூலத்தில் ஒப்படைத்ததுடன், உரிய ஆவணத்தை
வழங்கி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினார்.

இராமநாதபுரம் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.
Sorry, no posts matched your criteria.