India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பரமக்குடியில் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். அதில் அவர் பேசியதாவது; ஏராளமான வரிகளை விதித்து திமுக அரசு மக்களை கடனாளியாக்கியுள்ளது. கடன் வாங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலம் என்ற பெருமையை திமுக வாங்கி கொடுத்துள்ளது. மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள கூப்பன் திட்டம் கொள்ளையடிப்பதற்காக அறிவிக்கப்பட்ட திட்டம். தொடர்ந்து பேசிய அவர் திமுக முடக்கிய திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் என்றார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த ரவி என்பவர் ராமேஸ்வரம் நகராட்சியில் கணக்கு அலுவலராக பணிபுரிந்தார். நேற்றுடன் ஓய்வு பெற இருந்த நிலையில் விருதுநகர் நகராட்சியில் NOC வழங்காமல் 2 நாட்கள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி விட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் அஞ்சல் கோட்டம் உட்பட்ட அனைத்து அஞ்சலகங்கலிலும் சேமிப்பு வங்கி பரிவர்த்தனைகள் மார்ச்.31 முதல் ஏப்.3 வரை நடைபெறாது. நிதியாண்டு இறுதி பணிகள் மற்றும் அரசு விடுமுறை காரணமாக இந்த தடை அமலில் உள்ளது. வைப்பு, பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகள் கிடையாது. இருப்பினும் கடிதம், பார்சல் அனுப்புதல் மற்றும் விநியோகம் வழக்கம்போல நடைபெறும். ஏப்ரல் 4 முதல் அனைத்து சேவைகளும் இயல்பாக மீண்டும் தொடங்கும்.

இராமநாதபுரம் அஞ்சல் கோட்டத்தில் உட்பட்ட அனைத்து அஞ்சலகங்கலிலும் சேமிப்பு வங்கி பரிவர்த்தனைகள் மார்ச்.31 முதல் ஏப்.3 வரை நடைபெறாது. நிதியாண்டு இறுதி பணிகள் மற்றும் அரசு விடுமுறை காரணமாக இந்த தடை அமலில் உள்ளது. வைப்பு, பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகள் கிடையாது. இருப்பினும் கடிதம், பார்சல் அனுப்புதல் மற்றும் விநியோகம் வழக்கம்போல நடைபெறும். ஏப்ரல் 4 முதல் அனைத்து சேவைகளும் இயல்பாக மீண்டும் தொடங்கும்.

குவைத் நாட்டில் ஈரான் ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அணிகுருந்தன் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சந்தான செல்வம் உடல் தற்போது குவைத்தில் இருந்து கார்கோ மூலமாக கொச்சின் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. நாளை கொச்சினிலிருந்து திருச்சிக்கு உடல்வரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் தொழிலாளியின் குடும்பத்திற்கு குவைத்அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

இராம்நாடு மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.