News April 1, 2026
ராமேஸ்வரம் நகராட்சி அலுவலர் தற்கொலை

ராமநாதபுரத்தை சேர்ந்த ரவி என்பவர் ராமேஸ்வரம் நகராட்சியில் கணக்கு அலுவலராக பணிபுரிந்தார். நேற்றுடன் ஓய்வு பெற இருந்த நிலையில் விருதுநகர் நகராட்சியில் NOC வழங்காமல் 2 நாட்கள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி விட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.