News March 30, 2026

தேர்தல் பறக்கும்படை வாகன சோதனையில் ரூ, 68,700 பறிமுதல்

image

திரு­வா­டானை சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை செய்த போது, சக்­கரை முகம்­மது என்பவர் காரில் உரிய ஆவ­ணங்­கள் இன்றி ரூ.68,700, கொண்டு வந்­ததை கண்­ட­றிந்து பணத்தை கைப்­பற்றினர். மேலும் கரு­வூ­லத்­தில் ஒப்­படைத்­த­து­டன், உரிய ஆவ­ணத்தை
வழங்கி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்­ள அறி­வு­றுத்­தி­னார்­.

Similar News

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!