Ramanathapuram

News January 22, 2026

BREAKING ராம்நாடு: 3 நாட்களுக்கு குடிநீர் வராது

image

காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ரயில்வே தண்டவாளம் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் கசிவை சரிசெய்யும் பணிக்காக வரும் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களுக்கு கீழக்கரை, திருப்புல்லாணி ஒன்றியம், மண்டபம் பேரூராட்சி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் அலுவலர் அறிவிப்பு. *ஷேர் பண்ணுங்க

News January 22, 2026

பரமக்குடி காவலருக்கு சர்வதேச சாதனையாளர் விருது

image

ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் என்பவர், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச சாதனையாளர் உலக சாதனை புத்தகம் என்ற அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சிறந்த பொது சேவை புரிந்தமைக்காக, சிறப்பு சேவை சுற்றுச்சூழல் பணிப்பெண் விருது வழங்கி பாராட்டினர்.

News January 22, 2026

ராம்நாடு : பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

இராமநாதபுரம் மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>க்ளிக்<<>> செய்யுங்க (அ) சமூக நல அலுவலரை அனுகுங்க. SHARE பண்ணுங்க.

News January 22, 2026

ராம்நாடு : மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை – APPLY!

image

ராம்நாடு மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000, இலவச காப்பீடு என அனைத்தும் அரசு பணியாளர்கள் மட்டுமல்ல தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்<>கு க்ளிக்<<>> செய்து ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம்.SHARE பண்ணுங்க!

News January 22, 2026

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கிராமசபை கூட்டம் தேதி அறிவிப்பு!

image

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற வேண்டுமென அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் வரும் 26ம் தேதி காலை 11.00 மணியளவில் ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்திட இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.

News January 22, 2026

ராம்நாடு : கம்மி விலையில் புது பைக், கார், டிராக்டர் – CLICK NOW!

image

இராமநாதபுரம் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடல் உங்க வீட்டில் இருந்தே CHOOSE பண்ணி வாங்கலாம். இதுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதும். மானியம் இல்லையா உடனே 9319019073 CALL பண்ணுங்க. SHARE பண்ணுங்க..

News January 22, 2026

இராமநாதபுரத்தில் வீட்டு வயரிங் குறித்த இலவச பயிற்சி

image

இராமநாதபுரம் சிகில் ராஜ வீதி பகுதியில் உள்ள சாந்த் பீவி காம்ப்ளெக்ஸ்-ல் வீட்டு வயரிங் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. வருகின்ற ஜன.23ம் தேதி முன்பதிவு E- சேவை மையம் பட்டினம்காத்தான் D – பிளாக் பஸ் ஸ்டாப் அருகில் நடைபெறுகிறது. 30 நாட்கள் பயற்சி நடைபெறும். மேலும் தகவலுக்கு 8825954443, 8056771986 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News January 22, 2026

ராமநாதபுரத்தில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

image

ராமநாதபுரம் சிகில் ராஜதெரு சாந்த் பீவி காம்ப்ளக்ஸ் பகுதியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி வருகின்ற ஜன.27ம் தேதி காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படுத்தப்பட உள்ளன. இதில் 19 – 50 வயது உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். *SHARE செய்து பிறருக்கு உதவுங்கள்

News January 22, 2026

ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் பரபரப்பு தகவல்!

image

ராமேஸ்வரம் தை அமாவாசை பூஜையில் கிளி ஜோதிடர் உட்பட 20 பேரை வைத்து தர்ப்பண மோசடி நடந்ததாக கோயில் நிர்வாகம் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது. தவறுதலாக மந்திரம் ஓதிய நபர், அரசு அர்ச்சகர் பயிற்சி பெற்றவர் அல்ல, அவர் பழனியில் கிளி ஜோதிடம் பார்த்தவர். ஓர் சங்கத்தினர் மூலமே இவர்கள் 20 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் கோவில் நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை என இணை ஆணையர் விளக்கம்.

News January 22, 2026

ராமநாதபுரம் மக்களுக்கு HAPPY நீயூஸ்!

image

மதுரை – ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலைத் திட்டத்தில், முதற்கட்டமாக மதுரை – பரமக்குடி வரை சாலை பணிகள் முடிந்துள்ளன. நீண்ட கால தாமதத்திற்கு பிறகு, தற்போது பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான 46.7 கி.மீ தூரத்தை ரூ.1,853 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலையாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சாலையை அகலப்படுத்துவதற்கான சர்வே பணி நேற்று நடைபெற்றது. இது தென்மாவட்ட வளர்ச்சிக்கு முக்கிய மைல்கல்.

error: Content is protected !!