News January 22, 2026
ராமநாதபுரம் மக்களுக்கு HAPPY நீயூஸ்!

மதுரை – ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலைத் திட்டத்தில், முதற்கட்டமாக மதுரை – பரமக்குடி வரை சாலை பணிகள் முடிந்துள்ளன. நீண்ட கால தாமதத்திற்கு பிறகு, தற்போது பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான 46.7 கி.மீ தூரத்தை ரூ.1,853 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலையாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சாலையை அகலப்படுத்துவதற்கான சர்வே பணி நேற்று நடைபெற்றது. இது தென்மாவட்ட வளர்ச்சிக்கு முக்கிய மைல்கல்.
Similar News
News April 20, 2026
உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.