Pudukkottai

News April 4, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப்.03) இரவு 10 முதல் இன்று (ஏப்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 3, 2026

புதுக்கோட்டை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

புதுக்கோட்டை மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!

News April 3, 2026

புதுக்கோட்டை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

புதுக்கோட்டை மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!

News April 3, 2026

புதுக்கோட்டை: சிலிண்டர் வைத்துள்ளோர் கவனத்திற்கு.!

image

புதுக்கோட்டை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <>https://pgportal.gov.in<<>>/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 3, 2026

BREAKING: அறந்தாங்கி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் இன்று (ஏப்.03) வெளியிடப்பட்டது. அதன்படி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் சு.திருநாவுக்கரசர் மகன் T. ராமச்சந்திரன் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!

News April 3, 2026

புதுக்கோட்டை: ரூ.71,900 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <>CLICK HERE. <<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News April 3, 2026

புதுக்கோட்டை: ரூ.71,900 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <>CLICK HERE. <<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News April 3, 2026

BREAKING புதுக்கோட்டை: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் இன்று (ஏப்.03) வெளியிடப்பட்டது. அதன்படி.,
1. கந்தர்வக்கோட்டை (தனி) – C. உதயகுமார்
2. புதுக்கோட்டை – N. ராமச்சந்திரன்
3. அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்
இதுகுறித்த உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!

News April 3, 2026

கீரமங்கலம்: மயங்கி விழுந்த புதுமாப்பிளை உயிரிழப்பு

image

கீரமங்கலம் அடுத்த பனங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(32). இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. ஏற்கனவே இவருக்கு சிறுநீரகக் கோளாறு இருந்து வந்த இந்நிலையில், நேற்று பனங்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென மயங்கி விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்

News April 3, 2026

புதுக்கோட்டை: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

தமிழகத்தில் கோடை காலம் தொடங்க உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் புதுகையில் எந்த பகுதியில் இருந்தாலும், ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடத்தில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

error: Content is protected !!