India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள Local Bank Officers பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 1000 (தமிழ்நாடு-65)
3. வயது: 20 – 30
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் 6-யில் 5 தொகுதிகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. மிதமிருந்த விராலிமலை தொகுதியை மட்டும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தக்க வைத்துக்கொண்டார். இந்த தேர்த்லில் புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த கட்சி ஆதிக்கம் செலுத்தம்-நு நீங்கள் சொல்லுங்க மக்களே…

புதுக்கோட்டை மாவட்டம் ராசிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பரத். இவர் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று நண்பர்களுடன் மாத்தூர் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட அவரது நண்பர்கள் பரத்தை காப்பற்ற் முன்றும், முடியாமல் போனது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவலளித்ததன் பேரில், நாவல்பட்டு தியனைப்புத்துறையினர் பரத்தின் உடலை மீட்டனர்.

கீரமங்கலம், பனங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(32). இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. ஏற்கனவே இவருக்கு சிறுநீரகக் கோளாறு இருந்து வந்த நிலையில், பனங்குளத்தில் உள்ள அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப்.03) இரவு 10 முதல் இன்று (ஏப்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.