Pudukkottai

News April 5, 2026

புதுக்கோட்டையில் 2 பேர் தற்கொலை!

image

புதுக்கோட்டை தொண்டைமான் விடுதி எம்.குளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி (43). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்ததால், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும், புதுக்கோட்டை நியூ கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த முகமது அபுதாஹிர் (54), மனைவியை பிரிந்து வந்த சோகத்தில் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிகிறது.

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப்.4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News April 4, 2026

புதுக்கோட்டை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <>இங்கு க்ளிக் செய்து<<>>, Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிட்டு RC Status-ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News April 4, 2026

புதுக்கோட்டை: சிலிண்டர் புக் பண்றீங்களா.. இது முக்கியம்!

image

உள்நாட்டு LPG பயனாளர்கள் e-KYC அப்டேட் செய்வது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை செய்யாதவர்களால் எதிர்காலத்தில் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியாது என்றும், சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. KYC அப்டேட் செய்ய<> Aadhar FaceRD செயலி <<>>(அ) உங்கள் விநியோகஸ்தரை நேரில் அணுகி அப்டேட் செய்து கொள்ளலாம். இத்தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!