India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அடுத்த காரவயல் இடுகாடு அருகே உள்ள சாலையில் நேற்று முருகன் (53) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது காரவயல் இடுகாடு சாலையில் பைக்கில் இருந்து தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் குபேந்திரன் அளித்த புகாரின்படி, நாகுடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப்.5) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

புதுகை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <

Sorry, no posts matched your criteria.