Pudukkottai

News April 5, 2026

புதுகை: உங்க Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

புதுகை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 5, 2026

புதுக்கோட்டையில் ஒரே நாளில் 39 பேர் வேட்புமனு தாக்கல்!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று கந்தர்வகோட்டை தொகுதியில் 3 பேர், விராலிமலையில் 11, புதுக்கோட்டையில் 9, திருமயத்தில் 6, ஆலங்குடியில் 7, அறந்தாங்கியில் 3 என 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் நாளை அனைத்து கட்சியினரும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர் .

News April 5, 2026

புதுக்கோட்டை: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News April 5, 2026

புதுக்கோட்டை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் செய்து <<>>பதிவு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

News April 5, 2026

புதுக்கோட்டை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா..!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு

1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

புதுகை: சொல்லாத வாக்குறுதிகளையும் செய்துள்ளோம் – உதயநிதி

image

திருமயம் தொகுதி வேட்பாளர் எஸ்.ரகுபதியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருமயத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திருமயம் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள், அரசுப்பள்ளி கூடுதல் கட்டடங்கள் உள்ளிட்டவைகள் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கொடுத்த வாக்குறுதிகளை மட்டுமல்ல சொல்லாதவற்றையும் செய்திருக்கிறோம் எனவும் கூறினார்.

News April 5, 2026

புதுக்கோட்டையில் 3 பேர் அதிரடி கைது..!

image

ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்த ஆலங்குடியை சேர்ந்த குமார் (52) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், மது விற்பனையில் ஈடுபட்ட வெட்டன்விடுதி ஏ.டி.காலனியை சேர்ந்த இளங்கோவன் (55), வம்பன் காலனியை சேர்ந்த மோகன் (43) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!