Pondicherry

News April 3, 2026

புதுச்சேரி: ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை

image

மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் (Mahanadi Coalfields Limited) தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:664
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,330
5. கல்வித் தகுதி: 12th, Diploma, Degree
6. கடைசி தேதி: 06.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி: பள்ளி விடுமுறையில் மாற்றம்

image

புதுச்சேரி பள்ளி கல்வி இணை இயக்குநர் சிவகாமி செய்திக் குறிப்பில், “புதுவைய மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 06.04.26 திங்கட்கிழமை முதல் 10.04.26 வெள்ளிக்கிழமை வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. முன்னதாக 07.04.2026 முதல் 10.04.2026 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.” என அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

புதுவையில் அனைத்து கோர்ட்டுகளுக்கும் விடுமுறை

image

புதுவை மாநில சட்டசபைக்கு வருகிற 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் இந்த நாட்களில் அனைத்து கோர்ட்டுகளுக்கும் விடுமுறை அறிவித்து
சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், புதுவை சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வருகிற 9-ம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

புதுவை: தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் செய்யவும்<<>> அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News April 3, 2026

புதுவை: தெலுங்கானா துணை முதல்வர் பிரச்சாரம்

image

புதுச்சேரி, அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட இந்தியா கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயலட்சுமி ஜெயமூர்த்தி ஆதரித்து, தெலுங்கானா துணை முதலமைச்சர் (Deputy Chief Minister) மல்லு பாட்டி விக்ரமார்க்கா முருங்கப்பாக்கம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் போது, அவருக்கு மாலை அணிவித்து மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். உடன் கூட்டணி கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில் மதுக்கடைகள் அடைப்பு

image

புதுச்சேரிக்கு இன்று (03.04.2026) பிரதமர் வருகை தர உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை உறுதிசெய்யக் கலால் துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, இன்று காலை முதல் இரவு 8 மணி வரை மதுக்கடைகள், சாராயம்/கள்ளுக்கடைகள் மற்றும் மது பரிமாறும் ஹோட்டல், உணவகங்கள் அனைத்தும் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

error: Content is protected !!