Pondicherry

News April 4, 2026

திமுக-காங் குழம்பிப்போன அணி – விஜய் விமர்சனம்

image

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரி, தட்டாஞ்சாவடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் குழப்ப அணியாக இருக்கிறது. இங்கேயும் குழம்பிப்போன அணியாகத்தான் இருக்கிறது. பெயருக்குத்தான் இது கூட்டணி ஆனால் ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்கின்றனர்.” என விமர்சித்தார்.

புதுவை: HI சொன்னா Whatsapp-ல் வங்கி விபரங்கள்!

image

புதுவை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

தேர்தல் அலுவலர்களுக்கு ஆன்லைன் தேர்வு

image

புதுச்சேரி தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி சட்டசபை தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து தலைமை அலுவலர்கள் மற்றும் நிலை 1, 2, 3 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் நடைமுறைகள் குறித்த தங்களின் புரிதலை உறுதி செய்யவும், பயிற்சியை மேம்படுத்தவும் இணைய வழி முன்-மதிப்பீட்டுத் தேர்வு இன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது.” என கூறப்பட்டுள்ளது.

News April 4, 2026

புதுச்சேரியில் இன்று விஜய் பிரச்சாரம்

image

புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 4) நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கொக்கு பார்க், வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கம், சோனாம்பாளையம் சந்திப்பு மற்றும் வில்லியனூர் கூடப்பாக்கம் சந்திப்பு ஆகிய 4 இடங்களில் வாகனப் பிரசாரம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

புதுவை: விவசாய தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

image

கரியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதுரை (60). வயல்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் தொழிலாளியான இவருக்கு மது பழக்கம் அதிகம் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தீவிர வயிற்று வலி இருந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!