India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரியில் உள்ள பல மதுபானக் கடைகள் மற்றும் மதுபான விடுதிகள், விற்பனையின் போது முறையான ரசீதுகளை வழங்குவதில்லை என தொடர் புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து, புதுச்சேரி கலால்துறை விதிகளை மீறி ரசீது இன்றி மதுபானங்கள் விற்பனை செய்தால் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் எச்சரித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

புதுவை கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, புதுவை யூனியனில் 4 மண்டலங்களிலும் 65 பள்ளிகளில் 79 தொழில் பிரிவுகள் செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும் பல பள்ளிகள் 6வது பாடமாக தொழில் கல்வியை தேர்வு செய்வதில்லை. வருகிற கல்வடியாண்டில் ஆறாவது கல்வி பாடமாக தொழில் கல்வியை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், வீடற்ற ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்கும் வரை, மாதம் ரூ.4,000 வாடகை மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து, ரூ.2,177 கோடி கடன் சுமையைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

புதுவை கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, புதுவை யூனியனில் 4 மண்டலங்களிலும் 65 பள்ளிகளில் 79 தொழில் பிரிவுகள் செயல்படுத்தப்படுகிறது. இருப்பினும் பல பள்ளிகள் 6வது பாடமாக தொழில் கல்வியை தேர்வு செய்வதில்லை. வருகிற கல்வடியாண்டில் ஆறாவது கல்வி பாடமாக தொழில் கல்வியை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.