Pondicherry

News April 4, 2026

புதுவை: விவசாய தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

image

கரியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதுரை (60). வயல்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் தொழிலாளியான இவருக்கு மது பழக்கம் அதிகம் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தீவிர வயிற்று வலி இருந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 4, 2026

புதுச்சேரி: தேர்தல் ஆணையம் விதித்த தடை

image

இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6:30 மணி வரை கருத்துக்கணிப்புகளை நடத்தவும், அதன் முடிவுகளை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது அச்சு ஊடகங்கள் (News papers) மற்றும் மின்னணு ஊடகங்கள் (TV, Social Media) என இரண்டிற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

News April 4, 2026

புதுவை: கருத்துக்கணிப்புகளுக்குத் தேர்தல் ஆணையம் தடை

image

இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்புகளை நடத்தவும், அதன் முடிவுகளை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது அச்சு ஊடகங்கள் (News papers) மற்றும் மின்னணு ஊடகங்கள் (TV, Social Media) என இரண்டிற்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

புதுச்சேரி: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

புதுச்சேரி மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!

News April 3, 2026

BREAKING புதுச்சேரி வந்தடைந்தார் மோடி

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். புதுச்சேரி அஜந்தா சிக்னல் சந்திப்பில் இருந்து 1.7 கி.மீ தூரத்திற்கு கூட்டணி கட்சியினரை ஆதரித்து சாலை வலம் மேற்கொள்கிறார். இந்த சாலை வலத்தில் மோடியுடன் புதுவை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்கின்றனர்.

News April 3, 2026

புதுச்சேரி: ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை

image

மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் (Mahanadi Coalfields Limited) தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:664
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,330
5. கல்வித் தகுதி: 12th, Diploma, Degree
6. கடைசி தேதி: 06.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!