News April 3, 2026
BREAKING புதுச்சேரி வந்தடைந்தார் மோடி

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். புதுச்சேரி அஜந்தா சிக்னல் சந்திப்பில் இருந்து 1.7 கி.மீ தூரத்திற்கு கூட்டணி கட்சியினரை ஆதரித்து சாலை வலம் மேற்கொள்கிறார். இந்த சாலை வலத்தில் மோடியுடன் புதுவை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்கின்றனர்.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.