Pondicherry

News April 9, 2026

புதுச்சேரிக்கு வந்த சர்வதேச தேர்தல் பிரதிநிதிகள்

image

புதுச்சேரியில் நாளை நடைபெறும் தேர்தல் நடைமுறைகளை பார்வையிட இன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர். கிர்கிஸ் குடியரசு, ஐவரி கோஸ்ட், மால்டோவா, மங்கோலியா, கயானா மற்றும் பூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த, தேர்தல் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள 9 பிரதிநிதிகள் இந்த பார்வை பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

News April 8, 2026

காரைக்காலில் நாளை தேர்தல் ஏற்பாடுகள் தயார்

image

காரைக்கால் மாவட்டத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் 36 பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு, கூடுதல் மத்திய ஆயுதப் படை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக, காரைக்கால் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான இஷிதா ராட்டி தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து பேட்டி அளித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாளை தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

News April 8, 2026

புதுச்சேரி: கேஸ் சிலிண்டர் வாங்க போறீங்களா? கவனம்!

image

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு, டீலர் உங்களுக்கு சிலிண்டர் வழங்க மறுத்தாலோ அல்லது கூடுதல் பணம் கேட்டாலோ நீஙகள் தயங்காமல் Indane Gas: 1800-2333-555, 7718955555. Bharat Gas:1800-22-4344, 7715012345. HP Gas: 1800-2333-555, 9493602222 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம். SHARE!

புதுச்சேரி: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க!

News April 8, 2026

புதுச்சேரி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்புதல்

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அனைத்து தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன. கடுமையான காவல் ஏற்பாடுகளுடன் அதிகாரிகள் கண்காணிப்பில் இயந்திரங்கள் ஒவ்வொரு மையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன. தேர்தல் பணிகள் முறையாக நடைபெற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

News April 8, 2026

புதுச்சேரி: ரூ.755 செலுத்தினால் போதும் – ரூ.15 லட்சம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News April 8, 2026

காரைக்காலுக்கு வரும் புதுச்சேரி சிறப்பு மருத்துவர்கள்

image

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் (ஏப்ரல் 10) அன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தைகள் அறுவை சிகிச்சை, நரம்பியல், இதயவியல் மற்றும் சிறுநீரகவியல் துறைகளின் நிபுணர்கள் பங்கேற்கின்றனர். காலை 9:30 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

News April 8, 2026

கருத்துக்கணிப்புக்கு தடை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

image

தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Poll) வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு நாளை முதல் அமலில் வந்து, வரும் 29-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!