India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக நடைபெற்ற தீவிர பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மொத்தம் 1099 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் துறை தீவிரமாக செய்து வருகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி, ஏப்ரல் 9ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு (OPD) அன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகள் அன்றைய தினம் மருத்துவமனைக்கு வராமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவசர சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை என புதுவை ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். மேலும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களின் வசதிக்காக, வாக்குச்சாவடி நுழைவில் மொபைல் போன்களை ஒப்படைத்த பின் டோக்கன் வழங்கப்படும் என்றும் ஓட்டு போட்டு முடித்துவிட்டு வரும்போது அந்த டோக்கனை காண்பித்து போனைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Sorry, no posts matched your criteria.