India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரியில் வரதராஜ பெருமாள் கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலில் சென்று வழிபடுவதால் கல்வி, செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, முதல் குழந்தைக்கு அன்னப்ராசனம் செய்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

புதுச்சேரியில் பணியின் போது செய்தியாளர் உயிரிழந்தால் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவியும், நிரந்தரமாக பணி செய்ய முடியாமல் போகும் செய்தியாளருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி மற்றும் பெருநோயால் பாதிக்கப்பட்டால் ரூ.3 லட்சம் நிதியும், விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டால் ரூ.2 லட்சம் நிதி என அறிவித்து புதுச்சேரி அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள காரைக்காலைச் சேர்ந்த 11 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை காரைக்காலின் 11 மீனவர்களை கைது செய்தது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

நாட்டின் 77வது குடியரசு தின விழா வருகிற ஜனவரி 26ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை அடுத்து குடியரசு தின விழா முன்னேற்பாடுகள், அனைத்து துறை ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ரவி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 10th,12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Specialist Cadre Officer (SCO) பிரிவின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 1146
3. சம்பளம்: ரூ.51,000 முதல் ரூ.3,00,000
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கனமழையும், காரைக்காலில் மிக கனமழையும், ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) புதுச்சேரியில் மிக கனமழையும், காரைக்காலில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுவை காவல்துறையில் காலியாக உள்ள 148 போலீஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 2-ம் தேதி முதல் கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் உடல் தகுதித்தேர்வு நடந்து வருகிறது. அதன்படி 4-வது நாளான நேற்று 1,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்களில் 591 பேர் பங்கேற்றனர். இதில் 187 பேர் எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.