India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி மக்கள் அன்பானவர்கள், அவர்களை மிஸ் செய்கிறேன் என இஷா சிங் உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய் பங்கேற்ற தவெக பொதுக்கூட்டத்தை சிறப்பாக ஒழுங்குபடுத்திய இஷா சிங், சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்றார். இந்நிலையில் இஷா சிங் கடந்த 4ஆம் தேதி டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இது புதுச்சேரி மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், (ஜன.7) முதல் 13ஆம் தேதி வரை, மொத்த கழிவுகளை நகராட்சி வாகனம் மூலம் ஒவ்வொரு வாா்டு பகுதியாக தனியாக சேகரிக்கப்பட உள்ளது. வீடுகளில் மேற்கூறிய பயனற்ற பொருள்கள் இருந்தால் அவற்றை சாலைகளில், குப்பை தொட்டி அருகில் போடாமல் நகராட்சி கட்டுப்பாட்டு அறை 0413- 2200382 மற்றும் வாட்ஸ் ஆப் 75981 71674 எண்ணுக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineer-I பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 119
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.40,000
4. வயது: 21-28 (SC/ ST-33, OBC-31)
5. கல்வித் தகுதி: B.E / B.Tech
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது <

புதுச்சேரியில் வறுமை கோட்டிற்குள் கீழ் உள்ள சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்துள்ள, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் பத்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, வரும் ஜனவரி 12ம் தேதி முதல் உயர்த்தப்பட்ட உதவித்தொகை ரூ.2,500 வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் பொங்கலுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.