India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

புதுவையில் காவல் துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 16,481 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் 12,378 நபர்களுக்கான உடல் தகுதி தேர்வு கோரிமேடு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் நடந்து வருகிறது. 8ம் நாளான நேற்று 377 பேர் பங்கேற்ற நிலையில், 160 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு:<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

வில்லியனுாரை சேர்ந்தவரிடம் ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி போலி ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.5 லட்சத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர். இதேபோல், வில்லியனுாரை சேர்ந்தவர், ரூ.50 ஆயிரம், சோம்பட்டைச் சேர்ந்தவர் ரூ.42 ஆயிரம் என மொத்தம் 3 பேர் மோசடி கும்பலிடம் ரூ.5 லட்சத்து 92 ஆயிரத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர் கரிகாலன் (42), கடந்த ஜனவரி 22ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாகப் படகு கவிழ்ந்து கடலில் மாயமானார். அவரைத் தேடும் பணியில் கடலோரக் காவல்படையினரும், சக மீனவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், ஆறு நாட்களுக்குப் பிறகு நேற்று (ஜன.28) நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் அவரது உடல் கரை ஒதுங்கியது.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீப் கந்தூரி விழாவை முன்னிட்டு விடுமுறையானது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், செய்முறை தேர்வுகள் மற்றும் முன்பருவ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். அதேபோல், புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும். ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.