Pondicherry

News January 31, 2026

புதுவை: சொத்து கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம்

image

புதுச்சேரியில் பணிபுரியும் குரூப் A மற்றும் B அதிகாரிகள், 2025ஆம் ஆண்டுக்கான அசையா சொத்து கணக்கை, இன்றுக்குள் (ஜன.31) தாக்கல் செய்ய வேண்டும் என புதுவை அரசு எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் சொத்து கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை, பிப்.5-ஆம் தேதி வரை புதுவை அரசு நீட்டித்துள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 31, 2026

புதுச்சேரி: இன்று இங்கெல்லாம் மின்தடை!

image

காரைக்காலில் உள்ள மின் பாதையில் இன்று (ஜன.31) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பாரதியார் ரோடு (அம்பேத்கார் வீதி – திருநள்ளார் ரோடு வரை) லெமர் வீதி, நீலகிடங்கு வீதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கபட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 30, 2026

புதுச்சேரி: கவலை நீங்க இந்த கோயில் செல்லுங்கள்

image

புதுச்சேரியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

புதுவை: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 30, 2026

புதுவை: வாக்காளர்களை தகுதி நீக்கம் செய்ய முயற்சி

image

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான சிவா, வாக்காளா்களைத் தகுதி நீக்கம் செய்ய முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளாா். இந்திய தோ்தல் ஆணையம் அவசர கதியில் வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை செய்வதாகவும், கணினி சரிபாா்ப்பு என்ற பெயரில் வாக்காளா்களைக் குழப்பி ஆவணங்களைக் கேட்டு தகுதி நீக்கம் செய்ய முற்படுவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

News January 30, 2026

புதுச்சேரி: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

image

புதுச்சேரி மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News January 30, 2026

புதுச்சேரி: நாளை அரசு அலுவலகங்கள் இயங்கும்

image

புதுச்சேரியில் கடந்த ஜனவரி மாதம் போகி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக, நாளை ஜனவரி 31-ஆம் தேதி சனிக்கிழமை அன்று, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், வழக்கம்போல் செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

News January 30, 2026

புதுச்சேரி: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

image

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!