India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காரைக்காலில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழாவையொட்டி, நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதை ஈடுசெய்யும் விதமாக அடுத்த மாதம் பிப்ரவரி 7-ந்தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

காரைக்கால் நகராட்சி ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தைப்பூச தினத்தையொட்டி, நாளை (பிப்.1) அரசு ஆணைப்படி ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழிக்கறி, பன்றிக்கறி மற்றும் மீன் விற்பனை காரைக்கால் நகராட்சி எல்லைக்குள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி இறைச்சி கடைகளை திறந்து வியாபாரம் செய்யும் கடை உரிமம் ரத்து செய்யப்படும் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சநதீசுவரர் கோயில் எனப்படும் திருவாண்டார்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரரை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும், பணிஉயர்வு கிடைக்கும், செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவையாகும். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Specialist Officer (IT) பணியிடங்களைநிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 418
3. வயது: 22 – 37
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech, MCA
6. கடைசி தேதி: 19.02.2026
7. விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க!

புதுவை காவல்துறையில், காலியாக உள்ள 148 காவலர் பணியிடங்களை நிரப்ப நடந்த உடல் தகுதியில் தேர்வானோருக்கு பிப் 8-ந் தேதி 5 மையங்களில் எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இதற்கான நுழைவுசீட்டை அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தேர்வாணைய சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், தகவலுக்கு காலை 10 முதல் மாலை 5 வரை 0413-2233338 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

புதுச்சேரி நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார்
வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
வள்ளலார் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் 1-2-26 (ஞாயிற்றுக்கிழமை) புதுவை நகராட்சி பகுதிகளில் இறைச்சி, மீன் கடைகள் செயல்படக்கூடாது. இதையும் மீறி செயல்படும் இறைச்சி
கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வள்ளலார் தினத்தை முன்னிட்டு நாளை (பிப்ரவரி 1) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று கலால்துறை அறிவித்துள்ளது. தடையை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் பகுதியில் நாளை இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்படக்கூடாது என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.