Pondicherry

News March 13, 2026

புதுவை: சிலிண்டர் புக் செய்ய புதிய முறை!

image

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்படவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க…

புதுவை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

புதுவை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

News March 13, 2026

புதுச்சேரி: கோளரங்க காட்சிகள் ரத்து

image

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், கோளரங்க காட்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் கோளரங்க காட்சிக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். இருப்பினும் அறிவியல் மையம் மற்றும் புத்தாக்க மையம், வழக்கம்போல செயல்படும் என கோளரங்க செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 13, 2026

புதுச்சேரி: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

புதுச்சேரி மக்களே உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே <<>>கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

புதுச்சேரி: ஊர்க்காவல் படை வீரர்கள் காவலராக நியமனம்

image

புதுச்சேரி காவல் துறையில் காலியாக இருந்த பணியிடங்களில், 2 புதிய காவலா்கள் மற்றும் காவலா் பணியிடங்களில் 24 ஊா்க்காவல் படை வீரா்களை பணியமா்த்தும் நியமன ஆணைகளை உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் நேற்று வழங்கினாா். காவல் துறை தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த நியமன ஆணைகளை அவா் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் டிஜிபி ஷாலினி சிங், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி: கணிதப்பாட ஆண்டுத்தேர்வு ஒத்திவைப்பு

image

புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர், வரும் 14ம் தேதி நடைபெற இருந்த கணிதப்பாட ஆண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வரும் 17ம் தேதியும், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு வரும் 18ம் தேதியும், 11-ம் வகுப்பிற்கு வரும் 25-ம் தேதியும் கணித தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 13, 2026

புதுச்சேரி: இன்று மின் தடை அறிவிப்பு

image

புதுச்சேரி, காரைக்காலில் உயர்மின் அழுத்த அழுத்த பாதையில் சில அவசியப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இன்று (13.03.2026) வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை நாகூர் மெயின் ரோடு (முல்லையாறு முதல் அரசலாறு வரை) அம்மாள் சத்திரம், நேதாஜிநகர், சுப்பையா பிள்ளை நகர், கீழ ஓடுதுறை, நடு ஓடுதுறை, தோமாஸ் அருள் திடல் பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என காரைக்கால் உதவிபொறியார் நகரம் -1 அறிவிக்கிறார்.

error: Content is protected !!