Pondicherry

News March 23, 2026

புதுச்சேரி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

புதுச்சேரியில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை <>கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI, தொலைந்த நேரம், இடம் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். மேலும், உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

உப்பளம் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

image

தேசிய ஜனநாயக கூட்டணியில், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவிற்கு, உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, நேற்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகனை உப்பளம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவித்தார்.

உருளையன்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

image

தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவிற்கு, உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, நேற்று அதிமுக துணை செயலாளர் காந்தியை உருளையன்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவித்தார்.

News March 23, 2026

புதுச்சேரியில் இன்று கடைசி நாள் – தேர்தல் பரபரப்பு உச்சம்

image

புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 23) கடைசி நாளாகும். இதையொட்டி மூன்று மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உற்சாகமாக இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடைசி நாளான இன்று அதிகளவில் வேட்பாளர்கள் திரளாக வந்து தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!