Pondicherry

News March 23, 2026

பழனியில் வேட்பு மனுவை வணங்கிய LJK தலைவர்

image

லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், நேற்று பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில், தனது வேட்பு மனுவை வைத்து வணங்கி வழிபட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’NDA கூட்டணியில் அங்கம் வகிப்பதை பெருமையாக கருதுகிறேன். பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெல்வோம். புதுச்சேரியில் ரங்கசாமி ஐயா தலைமையிலான கூட்டணியில், 20-க்கும் மேற்பட்ட சீட்களை நிச்சயம் வெல்வோம்’’ என்றார்.

புதுவை MP கார் முன் படுத்து தர்ணா போராட்டம்

image

திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி கையெழுத்தும் ஆகிவிட்டது. இதில் காங்கிரசுக்கு 16, திமுகவிற்கு 12, விசிக கம்யூனிஸ்ட் தலா 1 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் மங்களம் தொகுதி திமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ரகுபதி, மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி கார் முன்பு அவரது ஆதரவாளர்களுடன் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார்.

News March 22, 2026

காரைக்கால்: 5 தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, 1.நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதியில் காமராஜ், 2.காரை வடக்கு தொகுதியில் வெங்கடேஷ், 3.காரை தெற்கு தொகுதியில் அசனா, 4.நிரவி திருப்பட்டினம் தொகுதியில் வழக்கறிஞர் கணேஷ், 5.திருநள்ளார் தொகுதியில் ராஜா முகமது ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News March 22, 2026

புதுச்சேரி: Whatsapp-ல் இலவச சட்ட உதவி!

image

புதுச்சேரி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் 72177 11814 என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க!

News March 22, 2026

காங்கிரஸ் கட்சியிலிருந்து மோகன்தாஸ் விலகல்

image

ஏம்பலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மாநில செயலாளர் மோகன்தாஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் கந்தசாமிக்கு கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு, அவர் வேட்புமனு தாக்கல் செய்தது மோகன்தாஸின் அதிருப்திக்கு காரணம் என அரசியல் வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2026

புதுச்சேரி: ரூ.21,500 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 43
3. கல்வித் தகுதி: Diploma, ITI, Any Degree
4. வயது வரம்பு: 18 – 26 (SC / ST-31, OBC- 29)
5. சம்பளம்: ரூ.21,500- ரூ.24,500
5. கடைசி தேதி: 5.04.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!