Pondicherry

News March 23, 2026

புதுச்சேரியில் இன்று கடைசி நாள் – தேர்தல் பரபரப்பு உச்சம்

image

புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 23) கடைசி நாளாகும். இதையொட்டி மூன்று மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உற்சாகமாக இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடைசி நாளான இன்று அதிகளவில் வேட்பாளர்கள் திரளாக வந்து தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி: அனுமதியின்றி வெளியிட்டால் நடவடிக்கை

image

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியை பொறுத்தவரையில் (08.04.2026), (09.04.2026) ஆகிய இரு தேதிகளில் வெளியிடப்படும் அரசியல் / தேர்தல் சார்புடைய விளம்பரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்களிடம் முன் சான்றளிப்பு பெற்ற பிறகு வெளியிடப்பட வேண்டும், அனுமதியின்றி வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற சிறப்பு பூஜை

image

நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்று, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க, என்.ஆர். காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.என்.கோபி, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் ஜெயக்குமார் மற்றும் ஆறுமுகம், சந்திரன் ஆகியோர் சேலம் அப்பா பைத்தியசாமி கோயிலில், நேற்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!