India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு பொதுத்துறை நிறுவன வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E., / B.Tech.,
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

நடைபெற இருக்கின்ற புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி முதல்வரை எதிர்த்து தட்டாஞ்சாவடி தொகுதியில், புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் அவர்கள் போட்டிடுகின்றார். இன்று திமுக காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு எட்டப்படாத நிலையில், வைத்தியலிங்கம் எம்பி தட்டாஞ்சாவடி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நேயம் மக்கள் கழகம் கட்சி கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணி உடன்படிக்கையின் படி, உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு தொகுதிகள் நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு நிறுவனம், தனியார் நிறுவனம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, ஏப்ரல் 9ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 100% வாக்கு பதிவை உறுதி செய்யும் விதாமாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கு, அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அபுமமுக) சார்பில், முதற்கட்டமாக 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார். அதன்படி, இதில் நெட்டப்பாக்கம் (தனி) ஏ. சிலம்பரசன், வில்லியனூர் – நந்தகோபால், உழவர்கரை – எம். லாவண்யா மற்றும் இந்திரா நகர் – சி. ஜெயபால் (எ) செல்லத்தம்பி ஆகியோர் போட்டியிடுவர்.
Sorry, no posts matched your criteria.