Pondicherry

News March 24, 2026

புதுச்சேரி: 10,646 இடங்களில் கட்சி விளம்பரங்கள் அழிப்பு!

image

புதுச்சேரி மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர் நேற்று வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அதன்படி புதுச்சேரியில் 6,795; காரைக்காலில் 3,402; மாஹேயில் 185; ஏனாமில் 264 இடங்களில் மொத்தமாக அனுமதியின்றி இருந்த 10,646 அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.” என குறிப்பிடப்பட்டுள்ளார்.

News March 23, 2026

புதுச்சேரி: LJK தலைவர் வேட்பு மனு தாக்கல்

image

காமராஜ் நகரில் LJK சார்பில் போட்டியிடுவதற்காக இன்று தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில், அக்கட்சியினர் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News March 23, 2026

புதுச்சேரி: Spam Calls-க்கு இனி END.!

image

புதுச்சேரி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 23, 2026

BREAKING புதுச்சேரி: திமுக – காங்., தொகுதி பங்கீடு நிறைவு

image

புதுச்சேரியில் வருகிற வருகிற ஏப்ரல் 9-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் 2026 நடைபெறவுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில், தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையழுத்தானது. அந்த வகையில், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், திமுக 12 தொகுதிகளும், விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா 1 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 23, 2026

புதுச்சேரி: வேட்பு மனு தாக்கல் நிறைவு

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைந்தது. புதுச்சேரி மாநிலத்தில் வருகிற ஏப்.9ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, வேட்பு மனு தாக்கல், கடந்த 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. மேலும், பிற்பகல் 1 மணி வரை மொத்தம் 205 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2026

புதுச்சேரி: கேஸ் புக்கிங் செய்ய புதிய கட்டுப்பாடு.!

image

உள்நாட்டு LPG பயனாளர்கள் e-KYC அப்டேட் செய்வது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை செய்யாதவர்களால் எதிர்காலத்தில் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியாது என்றும், சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. KYC அப்டேட் செய்ய Aadhar FaceRD செயலி (அ) உங்கள் விநியோகஸ்தரை நேரில் அணுகி அப்டேட் செய்து கொள்ளலாம். இத்தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

புதுச்சேரி: வங்கி வேலை.. இன்றே கடைசி!

image

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு பொதுத்துறை நிறுவன வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E., / B.Tech.,
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!