India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுவை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

காமராஜ் நகரில் LJK சார்பில் போட்டியிடுவதற்காக நேற்று தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில், அக்கட்சியினர் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

புதுவை, திருக்கனுார் போலீசார் நேற்று காலை புதுச்சேரி எல்லைப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தை புதுக்குப்பம் வழியாக கையில் பையுடன் வந்த வாலிபர் ஒருவர், போலீசாரை கண்டவுடன் பையை சாலையிலேயே போட்டு தப்பி ஓடினார். போலீசார் அதனை சோதனை செய்தபோது, அதில் 19 லிட்டர் மது பாட்டில்கள் இருந்தது. கடத்த முயன்ற மதுபானங்களை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை கலால் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Sorry, no posts matched your criteria.