India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி காமராஜ் நகர் மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகளில், வேட்பு மனு தாக்கல் செய்துள்ள லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தனது சொத்து விவரங்களை பிரமாணப் பத்திரத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ரூ.328 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.269 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்த சொத்து மதிப்பு ரூ.597 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில பாஜக தலைவர் வி.பி ராமலிங்கம், புதுச்சேரியில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக, பிரதமர் மோடி வரும் 3-ஆம் தேதி புதுச்சேரி வர உள்ளதாகவும், அப்போது அவர் ரோடு ஷோவில் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.