Pondicherry

News March 25, 2026

புதுச்சேரி: பிரதமர் மோடி தலைமையில் ‘ரோடு ஷோ’

image

புதுவை பா.ஜ.க சார்பில் தேர்தல் அலுவலகம் நேற்று தனியார் ஓட்டலில் திறக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் கூறுயதாவது. “புதுவையில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார். மேலும் வருகிற ஏப்ரல் 3-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் வேட்பாளர்களை ஆதரித்து ‘ரோடு ஷோ’ நடக்கிறது.” என கூறினார்.

புதுச்சேரி: வாக்குச்சாவடிகள் தயார் செய்யும் பணி மும்முரம்

image

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையம் அமைப்பது மற்றும் அங்கு அடிப்படை வசதிகள் செய்வது போன்ற பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகள் பெயிண்ட் அடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.

error: Content is protected !!