Pondicherry

News March 25, 2026

புதுச்சேரி: வாக்குச்சாவடிகள் தயார் செய்யும் பணி மும்முரம்

image

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையம் அமைப்பது மற்றும் அங்கு அடிப்படை வசதிகள் செய்வது போன்ற பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகள் பெயிண்ட் அடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.

News March 25, 2026

புதுச்சேரி: ஆயுதங்களுடன் பதுங்கிய 5 பேர் கைது

image

கோரிமேடு போலீசார் பூத்துறை, Truck டெர்மினல் பகுதியில் நேற்று (மார்ச் 24) ரோந்து பணி செய்து கொண்டு இருந்தபோது, கேஸ் குடோன் அருகே சந்தேகப்படும் படி சில நபர்கள் கத்தி, இரும்பு ராடு ஆகியவற்றை வைத்து கொண்டு பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சுதானா நகரைச் சேர்ந்த மாதேஷ், கொசப்பாளையத்தைச் சேர்ந்த அன்புமணி, சாரத்தைச் சேர்ந்த ஆதேஷ், விஜய், பிரசாத் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் ஆயுதங்களுடன் பதுங்கிய 5 பேர் கைது

image

கோரிமேடு போலீசார் பூத்துறை, Truck டெர்மினல் பகுதியில் ரோந்து பணி செய்து கொண்டு இருந்த போது கேஸ் குடோன் அருகே சந்தேகப்படும் படி சில நபர்கள் கத்தி, இரும்பு ராடு ஆகியவற்றை வைத்து கொண்டு பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட சுதானா நகரை சேர்ந்த மாதேஷ், கொசப்பாளையத்தை சேர்ந்த அன்புமணி, சாரத்தைச் சேர்ந்த ஆதேஷ், விஜய், பிரசாத் ஆகிய 5 பேரை போலீசார் (மார்ச் 24) கைது செய்தனர்.

News March 24, 2026

புதுச்சேரி: G-Pay / PhonePe பயன்படுத்துபவரா நீங்கள்?

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக Payment Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். அவ்வாறு வரலைவில்லை என்றால் கவலை வேண்டாம். HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். பணம் வருவதற்கு 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!