Perambalur

News March 16, 2026

பெரம்பலூர்: மத்திய அரசை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்

image

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய பாஜக அரசை கண்டித்து விறகு அடுப்பில் பாத்திரம் வைத்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News March 16, 2026

பெரம்பலூர்: சட்டமன்ற அலுவலகத்திற்கு சீல் வைப்பு!

image

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனை அடுத்து, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகம், வட்டாட்சியர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

பெரம்பலூர் சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைப்பு

image

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனை அடுத்து, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகம், வட்டாட்சியர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!