News March 16, 2026

பெரம்பலூர்: சட்டமன்ற அலுவலகத்திற்கு சீல் வைப்பு!

image

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனை அடுத்து, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகம், வட்டாட்சியர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News

News April 20, 2026

பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!