Perambalur

News March 16, 2026

கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்ட ஆட்சியர்

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் பல்வேறு தேர்தல் நடத்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News March 16, 2026

பெரம்பலூர்: கையில் பணம் எடுத்து செல்வோர் கவனத்திற்கு!

image

சட்டசபைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கமாக ரூ.50,000க்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது, ரூ.10000க்கு மேல் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க 1950 என்ற கட்டணமில்லா எண்ணையோ அல்லது <>cVIGIL<<>> என்ற மொபைல் செயலியையோ பயன்படுத்தலாம்.

News March 16, 2026

பெரம்பலூர்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆலோசனை

image

தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சிகளின் பெரம்பலூர் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், பாஜக மாவட்ட செயலாளர் முத்தமிழ் செல்வன், பாமக மாவட்ட தலைவர் செந்தில் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்: மத்திய அரசை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்

image

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய பாஜக அரசை கண்டித்து விறகு அடுப்பில் பாத்திரம் வைத்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!