Tamilnadu

News January 2, 2026

தேனி: 10th தகுதி.. ரூ.37,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

தேனி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10th படித்தவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து ஜன.8க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை எல்லோருக்கும் உடனே SHARE பண்ணுங்க. தேர்வு செய்யப்படுவோர் மதுரை, நெல்லை அருகே வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.

News January 2, 2026

சிவகங்கை: 10th தகுதி.. ரூ.37,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

சிவகங்கை மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10th படித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து ஜன.8க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை எல்லோருக்கும் உடனே SHARE பண்ணுங்க. தேர்வு செய்யப்படுவோர் மதுரை, நெல்லை அருகே வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.

News January 2, 2026

விழுப்புரம்: சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்!

image

விழுப்புரம்: சென்னையை சேர்ந்த அதிதிகுப்தா (22) தனது நண்பர்கள் 4 பேருடன் புத்தாண்டை கொண்டாட புதுச்சேரி சென்றுள்ளார். திண்டிவனம் அருகே கிளியனூர் அருகே சென்றபோது, ஒரு பைக் குறுக்கே வந்ததால், மோதாமல் இருக்க காரை திருப்பினார் டிரைவர். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் படுகாயமடைந்த நிலையில், அதிதி உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூரில் மின்தடை – இதில் உங்க ஏரியா இருக்கா?

image

வேலூர்: வடுகந்தாங்கல், காரணம்பட்டு, மேல்பாடி, மோடிக்குப்பம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.3), பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் காரணமாக, கே.வி.குப்பம், மேல்மாயில், வடுகந்தாங்கல், அம்முண்டி, திருவலம், காரணம்பட்டு, மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வெப்பாலை, வீரந்தாங்கல் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News January 2, 2026

ராணிப்பேட்டையில் மின்தடை-உங்க பகுதி இருக்கா?

image

அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சோளிங்கர், மேல் வெங்கடாபுரம், பாணாவரம், கரிமேடு, தர்மநீதி, வேகாமங்கலம், வாலாஜா, ஒழுகூர், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைப்பாக்கம், நாகவேடு, புளியமங்கலம் மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 2, 2026

புதுவை: வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் அபேஸ்

image

புதுவை டி.வி.நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஹரிகரன். இவரது வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ரகசிய எண் அடுத்தடுத்து வந்துள்ளது. இதனை அவர் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1,45,583 பணத்தை சைபர் மோசடி கும்பல் திருடியுள்ளனர். இது குறித்து ஹரிகரன் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 2, 2026

செங்கை: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

image

வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற: https://edistricts.tn.gov.in/revenue/status.html
நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க: https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html
சான்றிதழ்களை சரிபார்க்க: https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html
இ-சேவை: https://tnesevai.tn.gov.in/
குழந்தை பாதுகாப்பு திட்டம்: http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/status.html
(SHARE IT)

News January 2, 2026

காஞ்சிபுரம்: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

சேலம் மக்களே உடனே செக் பண்ணுங்க!

image

சேலம் மக்களே உங்க ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால்<> myAadhaar <<>>போர்ட்டலுக்கு சென்று, Aadhaar services மெனுவில் ‘Authentication History’-ஐ தேர்ந்தெடுக்கவும் ஆதார் பயன்பாட்டு விவரங்கள் அறிய, தேதி வரம்பைத் தேர்வு செய்து பயன்பாட்டை அறியுங்கள். அப்படி சந்தேகமான செயல்பாடு தெரிந்தால், 1947 என்ற எண்ணுக்கு டயல் செய்தோ (அ) help@uidai.gov.in -க்கு மின்னஞ்சல் அனுப்பவும். யாருக்காவது பயன்படும் இதை அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!