Tamilnadu

News January 6, 2026

பெரம்பலூர் மாவட்டதின் முக்கிய எண்கள்!

image

1. மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
2. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993
3. பேரிடர் கால உதவி -1077
4. குழந்தைகள் பாதுகாப்பு – 1098
5. விபத்து உதவி எண்-108
6. காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100
7. பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
8. விபத்து அவசர வாகன உதவி – 102
இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

திருவாரூர்: பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் வழியாக இயங்கும் சிறப்பு விரைவு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரராமேஸ்வரம்-திருவாரூர்-தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு விரைவு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் ராமேஸ்வரத்திலிருந்து ஜன.13, 20 & தாம்பரத்திலிருந்து ஜன.14, 21 ஆகிய தேதிகளில் இந்த ரயில்கள் திருவாரூர் வழையாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரியில் பவர் கட்!

image

மாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜன.7) மாம்பட்டி, செல்லம்பட்டி, அனுமன்தீர்த்தம்,.கீழானூர், கைலாயபுரம், வேப்பம்பட்டி, காட்டேரி, தீர்த்தமலை, சட்டையம்பட்டி, கீழ்மொரப்பூர், மாவேரிப்பட்டி, பறையப்பட்டிபுதூர், நரிப்பள்ளி, கே.வேட்ரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் SHARE!

News January 6, 2026

திருவள்ளூரில் லஞ்சம் வாங்கிய VAO கைது!

image

திருவேற்காடடில் நடந்த அரசு நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி
குமாரசேரியைச் சேர்ந்த 12 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இந்தப் பட்டாவை ஆன்லைனில் ஏற்ற மக்கள், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவேலுவை அணுகியபோது, அவர் தலா ரூ.3,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சிவகுமார்(51) என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆனந்தவேலுவை கைது செய்தனர்.

News January 6, 2026

கோவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே<> கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திண்டுக்கல்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம்.இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 6, 2026

கரூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம்.இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!