News January 6, 2026
திருவள்ளூரில் லஞ்சம் வாங்கிய VAO கைது!

திருவேற்காடடில் நடந்த அரசு நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி
குமாரசேரியைச் சேர்ந்த 12 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இந்தப் பட்டாவை ஆன்லைனில் ஏற்ற மக்கள், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவேலுவை அணுகியபோது, அவர் தலா ரூ.3,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சிவகுமார்(51) என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆனந்தவேலுவை கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.