India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை திரிசூலம் பகுதியில் அமைந்துள்ளது திரிசூலநாதர் திருக்கோயில். இது ஒரு பழமையான சிவன் கோயிலாகும். நான்கு மலைக் குன்றுகளுக்கு நடுவே இக்கோயில் அமைந்துள்ளதால்,இந்த மலைகள் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. இங்குள்ள அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதியில், வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு புடவை சார்த்தி, வளையல் அணிவித்து, சந்தனக்காப்பு செய்து வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தில் அமைந்துள்ள கல்லணை ஏமபுரி கோயில், அணைத்து மங்கள நிகழ்வுகள் மற்றும் சகல செல்வங்கள் கிடைக்கும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவருக்கு பொங்கல் வைத்து, அபிஷேகம் செய்து, மனமுருகி வழிபட்டால், சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

மாதம் தோறும் வரும் அமாவாசைகளில் ஆடி அமாவாசை சிறப்பு மிக்க நாளாகும். இந்நாளில் நம்முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து திதி கொடுப்பது வழக்கம். அவ்வகையில், இராமேஸ்வரம் கடலில் நீராடுவது போல மயிலாடுதுறை மாவட்டத்தில், பூம்புகார் பகுதியில் பூஜை பொருட்கள் கொண்டு தர்ப்பணம் செய்து கடலில் நீராடினால் முன்னோர்களின் ஆசீ கிடைக்கும் என்பது ஐதீகம்! இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

புதுச்சேரியில் வரதராஜ பெருமாள் கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலில் சென்று வழிபடுவதால் கல்வி, செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, முதல் குழந்தைக்கு அன்னப்ராசனம் செய்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான ஆதிவராகப் பெருமாளுக்கு, அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபட்டால் நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் நீக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. நிலப் பிரச்னையால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

திருவாரூரில் ஸ்ரீ வாஞ்சிநாதர் அமைத்துள்ளது. இக்கோயிலில் சென்று வழிபடுவதால் கல்வி, செல்வம், குடும்ப நலன், பணி உயர்வு, திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, முதல் குழந்தைக்கு அன்னப்ராசனம் செய்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

அரியலூரில் அமைந்துள்ள ஒப்பில்ல அம்மன் திருக்கோயில், அணைத்து மங்கள நிகழ்வுகள் மற்றும் சகல செல்வங்கள் கிடைக்கும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் ஒப்பில்லாத அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் சார்த்தி அபிஷேகம் செய்து, மனமுருகி வழிபட்டால், சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் கிராமத்தில் ராமநாதேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் உள்ள பிரகாரத்தில் சுப்பிரமணியர் சன்னதியில், பாம்பன் சுவாமிகள் கடும் தவம் மேற்கொண்டு கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினார் என வரலாறு கூறுகிறது. ராமநாதேஸ்வரர் ஊமைப் பெண்ணை பேச வைத்த சிறப்பும் இந்த ஆலயத்துக்கு உள்ளதால் பேச்சு குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் பேச்சு குறைபாடு நீங்கும் என்பது ஐதீகம். SHARE பண்ணுங்க!

நாகையில் உள்ள வழிபாட்டு தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம். இந்த அம்மனுக்கு வருடத்திற்கு ஒருமுறை தைலக்காப்பு செலுத்துவதே இக்கோயிலின் சிறப்பாகும். இங்கு விதை நெல்லை வைத்து வழிபடுகின்றனர். இங்குள்ள அம்மனை வேண்டினால் கேட்டது கிடைக்கும், அனைத்து வித சங்கடங்களும் நீங்க நித்தம் வாழ்வில் துணை வருவார் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

திருச்சிராப்பள்ளி மண்டல கடவு சீட்டு அலுவலகத்தின் மூலம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஜன.8 முதல் 10 ஆகிய 3 நாட்கள் பி.எஸ்.கே மொபைல் வேன் சேவை வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.