Tamilnadu

News January 7, 2026

கரூர்: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

image

கரூர் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யுங்கள்.ஷேர் பண்ணுங்க!

திண்டுக்கல் பாஜக நிர்வாகிகள் சிறைபிடிப்பு!

image

தமிழக முதல்வர் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் அன்பு ஹரிஹரன், மாவட்ட பொதுச் செயலாளர் செல்வா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை நேற்று (ஜனவரி 6) இரவு முதலே போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு திண்டுக்கல் மாவட்ட பாஜகவினர் கண்டனம்!

திருவெறும்பூர்: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது தோழிகளுடன் விளையாடி கொண்டு இருந்த பொழுது அங்கு வந்த பரணிகுமார் (54) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து பரணிக்குமாரை  போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஸ்ரீவி: கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது

image

கூமாப்பட்டி ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன்(30) நெடுங்குளத்தில் தனது உறவினர் செல்வராணி வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வராணியின் சகோதரர் சுந்தரலிங்கம் என்பவர் ஈஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டு ஈஸ்வரனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட கூமாப்பட்டி போலீசார் சுந்தரலிங்கத்தை கைது செய்தனர்.

error: Content is protected !!